Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

November 2019
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

திருச்சியில் மாணவர்களைச் சந்தித்து வைகோ ஆறுதல்

Go down

திருச்சியில் மாணவர்களைச் சந்தித்து வைகோ ஆறுதல் Empty திருச்சியில் மாணவர்களைச் சந்தித்து வைகோ ஆறுதல்

Post by kannanfab on Thu Mar 28, 2013 4:13 pm

திருச்சியில் மாணவர்களைச் சந்தித்து வைகோ ஆறுதல் Vaiko5
காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து திருச்சி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 மாணவர்களை மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், தாக்கியவர்கள் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் கூட்டம்
நேற்று நடைபெற்றது.

அப்போது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு
துரோகம் இழைத்து விட்டதாகக் கூறி அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை
மாணவர்கள் சேதப்படுத்தினர்.

இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல்
ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் சிலருக்கு காயமடைந்தனர். .காயமடைந்த
மாணவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 5 மாணவர்களைக்
கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum