Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன்

Go down

நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன் Empty நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன்

Post by kannanfab Thu Mar 28, 2013 4:32 pm

நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன் Nick-de-Aloisio-becomes-the-worlds-youngest-Billionaire-at-17
தகவல் தொழில்நுட்பத் துறையின் எழுச்சி
மனிதனின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மிக
இளைய வயதில் கோடீஸ்வரனாவதும் இதில் ஒன்று. facebook தளத்தின் மார்க்
ஃஜூக்கர்பர்க் (Mark Zuggerburg) இந்தப் போக்கை தொடங்கி வைத்த நிலையில்,
இந்த வரிசையில் லண்டனை சேர்ந்த 17 வயது நிக் டி அலிஸியோ (Nick de
Aloisio)-வும் இப்போது சேர்ந்துள்ளார். மிகக்குறைந்த வயதில் இவர் செய்த
சாதனைகளையும் இதன் பின்னணிகளையும் காணலாம்.


கோடிகளில் சம்பாதிக்கும் பள்ளி மாணவன்:
லண்டனின் புறநகர் பகுதியான விம்பிள்டனில்
வசிக்கும் சிறுவன் நிக் டி அலிஸியோ. ஸ்மார்ட் போன்களில் செய்திகளை எளிதாக
படிப்பதற்காக இவர் உருவாக்கிய சம்லி அப்ளிகேஷன் என்ற மென்பொருள்
பயன்பாடுதான் இவரை உலகளாவிய பிரபலமாக்கியுள்ளது. அதோடு பள்ளியில் படிக்கும்
போதே கோடீஸ்வரன் என்ற அந்தஸ்தையும் எட்ட உதவியுள்ளது. இந்த பயன்பாட்டு
மென்பொருளுக்கு யாஹூ நிறுவனம் கொடுத்த தொகை மிகப்பெரியது என
தெரியவந்துள்ளது. இத்தொகையின் மதிப்பு 150 கோடி ரூபாயாக இருக்கலாம் என
தொழில்நுட்ப வலைப்பூ நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. தனக்கு கிடைத்துள்ள இந்த
புகழால் திக்குமுக்காடிப் போயுள்ளார் நிக் டி அலிஸியோ.


நிக் டி அலாய்சியோ, அப்ளிகேஷனை உருவாக்கிய மாணவன்:
இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு வருவேன் என
ஒருபோதும் நான் நினைத்ததில்லை. கடந்த நவம்பரில் எனது கண்டுபிடிப்பைக்
களமிறக்கிய போது, இது பலருக்கும் பயன்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால்
யாஹூ போன்ற பெரிய நிறுவனங்களே இதை வாங்க போட்டி போட்டது கண்டு பிரமித்துப்
போய்விட்டேன்.


கண்டுபிடிப்புகளில் கலக்கும் மாணவன்:

சிறுவன் அலிஸியோ-வின் இந்தப் புதிய
மென்பொருள் பயன்பாட்டை கடந்த 4 மாதங்களில் பல லட்சம் பேர் தங்கள்
ஸ்மார்ட்ஃபோன் (smartphone)-களில் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதே இதன்
முக்கியத்துவத்தை விளக்கும். அலிஸியோ-வின் கண்டுபிடிப்பு இத்துடன்
நின்றுவிடவில்லை. facebook பயன்படுத்துபவர்களின் மனநிலையை அறிய உதவும்
ஃபேஸ்மூட் (facemood) என்ற மென்பொருள் பயன்பாட்டை 12 வயதிலேயே
உருவாக்கியவர். இது தவிர மிக நீளமான கட்டுரைகளை 400 வார்த்தைகளுக்குள்
தானாகவே சுருக்கும் ட்ரிமிட் (trimid) என்ற பெயரிலான மென்பொருள் பயன்பாடும்
பிரமிக்கவைப்பதாக உள்ளது. அலிஸியோ-வின் இந்த கண்டுபிடிப்புகள் அவரது
அறிவுக்கூர்மையையும் தொழில்நுட்பத்திறனையும் வெளிப்படுத்துவதுடன் நவீனகால
சமூகத்தின் தேவைகளை அறியும் திறனையும் வெளிப்படுத்துவதாக உள்ளது
என்கின்றனர் நிபுணர்கள். அலிஸியோ-வுக்கு இப்போது யாஹூவின் லண்டன்
அலுவலகத்தில் வேலைசெய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


நிக் டி அலாய்சியோ, அப்ளிகேஷனை உருவாக்கிய மாணவன்:
எனக்கு கிடைத்துள்ள இவ்வளவு பெரிய தொகையை
சட்டரீதியாக பயன்படுத்த எனக்கு வயது போதாது. எனவே இதைக்கொண்டு ஒரு நிதியை
ஏற்படுத்தி அதில் போட்டு வைப்பேன். மேலும் யாஹுவில் வேலைசெய்ய இருப்பது
என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன் புதிய தலைவரான மாரிஸ்ஸா மேயரோடு
வேலைசெய்யப் போவதை எண்ணி மிகவும் உற்சாகமாக உள்ளேன்.


தமிழகத்திலும் சாதனை மாணவர்கள்:
லண்டன் சிறுவன் அலிஸியோ-வைப் போல
அறிவுக்கூர்மையும் தொழில்நுட்பத்திறனும் கொண்ட மாணவர்களும் இளைஞர்களும் நம்
நாட்டிலும் நிச்சயம் இருப்பார்கள். அத்தகையோருக்கு அலிஸியோ குறித்த இந்தச்
செய்தி சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum