Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

www.housetamil.blogspot.in

அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவு

Go down

அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவு Empty அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவு

Post by kannanfab Mon Apr 01, 2013 5:05 pm

கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி,
பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான காலக்கெடு நேற்றுடன்
முடிவடைந்தது. நாடு முழுவதும் நடைமுறையிலுள்ள கல்வி பெறும் உரிமைச்
சட்டத்தின்படி, அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளில் அந்த வசதிகளை கட்டாயம்
செய்திருக்க வேண்டும்.


இதன்படி குடிநீர் வசதி, கழிப்பறை வசதி
உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த
காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இருப்பினும் நாடு முழுவதும்
நூற்றுக்கணக்கான பள்ளிகளில், இந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என
தகவல் வெளியாகியுள்ளது.


சில மாநிலங்கள் காலக்கெடுவை நீட்டிக்க
கோரியும், கால நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. எனவே,
உட்கட்டமைப்பு வசதிகளை செய்யாத பள்ளிகளுக்கான அனுமதியை ரத்து செய்வது பற்றி
மத்திய அரசு விரைவில் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குழந்தைகளுக்கு இலவசமாக மற்றும்
கட்டாயம் கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2010 ஆம்
ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், நாடு முழுவதும் 80 லட்சத்துக்கும்
அதிகமான குழந்தைகள், பள்ளிப்படிப்பை மேற்கொள்ளவில்லை.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum