Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

November 2019
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

அடுத்த ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை

Go down

அடுத்த ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை Empty அடுத்த ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை

Post by Admin on Thu Apr 04, 2013 11:26 pm

அடுத்த ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும்
என்று ஆதார் அடையாள அட்டை ஆணையத்தின் தலைவர் நந்தன் நில்கேணி
தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய
அவர், அனைத்து இந்தியக் குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை வழங்குதே இலக்கு
என்று கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் வரை 28 கோடியே 78 லட்சம் பேருக்கு ஆதார் அடையாள
அட்டை வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் ஏராளமானோர்
பிறந்த தேதியை உறுதி செய்யத் தேவையான ஆவணங்கள் ஏதுமின்றி இருப்பதாக
நில்கேணி குறிப்பிட்டார். ஆதார் அட்டை வழங்கப்பட்டால், பல்வேறு முறைகேடுகள்
தடுக்கப்படும் என்றும் உரியவர்களுக்கு பலன்கள் கிடைப்பது உறுதி
செய்யப்படும் என்றும் நில்கேணி தெரிவித்தார்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

http://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum