Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

July 2019
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    

Calendar Calendar

www.housetamil.blogspot.in

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை

Go down

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை Empty இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை

Post by Admin on Mon Mar 18, 2013 10:24 pm

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை



பதிவு செய்த நாள் -


மார்ச் 18, 2013 at 6:09:22 PM

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை A-plus இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை A-minus









இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை Parliament




இலங்கை அரசுககு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில்
தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும்
என்று மாநிலங்களவையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், சர்வதேச விசாரணை
நடத்த வேண்டும் என்றும் அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த மைத்ரேயன், இந்தியா, ஐக்கிய நாடுகள்
சபையில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, இது
குறித்து சர்வதேச விசாரணக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும். தமிழர்களுக்கு
நீதி கிடைக்கும் வரையில் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டும் என்றார்.

திருச்சி சிவா, திமுக

திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, இரண்டு முக்கியமான திருத்தங்களை
நாங்கள் வலியுறுத்துகிறோம். இலங்கைத்தமிழர்கள் மீது இலங்கை ஆட்சியர்கள்
நடத்திய தாக்குதலை இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும். இரண்டாவதாக, கால
வரையறைக்குட்பட்ட நியாயமான, சுதந்தரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட
வேண்டும். அந்த விசாரணையானது போர்க்குற்றங்கள், மனித உரிமைக்கெதிரான
குற்றங்கள், சர்வதேச மனித உரிமை மீறல் மற்றும் இனப்படுகொலை குறித்து
விசாரிக்க வேண்டும் என்றார்.

டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட்

ஜெனிவாவில், ஐ.நா மனித உரிமை ஆணையம் முன்பாக கொண்டு வரப்பட்டுள்ள
தீர்மானத்தில், இனப் படுகொலை, போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் ஆகியவற்றை
சேர்த்து அதனை வலுப்படுத்த வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான சர்வதேச
விசாரணை நடத்த மத்திய அரசு அதில் வலியுறுத்த வேண்டும். தீர்மானத்தின் மீதான
வாக்கெடுப்பு நடைபெறும் போது, தயக்கமின்றி இலங்கைக்கு எதிராக வாக்களிக்க
வேண்டும் என்றார்.

வெங்கையா நாயுடு, பாரதிய ஜனதா

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக,
எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு
கலந்தாலோசிக்க வேண்டும். இதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உள்
விவகாரமாக கருதி விடக் கூடாது என்றார்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

View user profile http://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum