Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

November 2019
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘வழக்கு எண் 18/9′ தேர்வு

Go down

சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘வழக்கு எண் 18/9′ தேர்வு Empty சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘வழக்கு எண் 18/9′ தேர்வு

Post by Admin on Mon Mar 18, 2013 10:44 pm

சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘வழக்கு எண் 18/9′ தேர்வு







சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘வழக்கு எண் 18/9′ தேர்வு A-plus சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘வழக்கு எண் 18/9′ தேர்வு A-minus








60 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கு எண்
18/9 திரைப்படம் சிறந்த தமிழ்ப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.தற்போது
வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பரதேசி திரைப்படத்திற்கு சிறந்த ஆடை
வடிவமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அப்படத்தில் ஆடை
வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ள பூர்ணிமா இந்த விருதைப் பெறுகிறார்.

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இரு விருதுகளை
தட்டிச் சென்றுள்ளது. சிறந்த நடனம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பிற்கான
தேசிய விருதுகள் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளன. நடனத்திற்கான
விருதை பிர்ஜூ மகராஜ் பெறுகிறார். தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை
லால்குடி இளையராஜாவும், பூன்டாவீ தோர் தவீபசாசும் பகிர்ந்து கொள்கின்றனர்.

பிரபல தமிழ் பாடகரான ஷங்கர் மகாதேவன், சிட்டகாங் படத்திற்கான சிறந்த
பாடகர் விருதைப் பெற்றுள்ளார். தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக பான் சிங்
தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதை இர்பான் கானும்,
விக்ரம் கோகலேவும் பெறுகின்றனர். சிறந்த நடிகைக்கான தேசிய விருது உஷா
ஜாதவ், தாக் என்ற மராத்தி மொழிப் படத்திற்காகப் பெறுகிறார்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

http://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum