Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
ஐபிஎல் தொடரின் போது சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழர் இனப்படுகொலை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றால் தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த சூழலில் இலங்கை வீரர்கள், நடுவர்கள்,அதிகாரிகள் ஆகியோரை சென்னை மைதானத்தில் அனுமதிப்பது தமிழக மக்களின் எண்ண ஓட்டத்திற்கு எதிரானதாக அமைவதோடு, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு நபரும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இடம்பெறக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அறிவுறுத்துமாறு பிரதமர் மன்மோகன்சிங்கை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த யாரும் இடம்பெறாவிட்டால் மட்டுமே சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற தமிழக அரசு அனுமதிக்கும் என்றும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» நிதி மசோதாவில் 7-வது பிரிவை நீக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
» மீனவர் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
» கடைகளை ஒழுங்குபடுத்த கால அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்
» சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க பரிசீலனை
» நிதி மசோதாவில் 7-வது பிரிவை நீக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
» மீனவர் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
» கடைகளை ஒழுங்குபடுத்த கால அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்
» சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க பரிசீலனை
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum