Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
அந்தோணி ஒப்புதல் ஹெலிகாப்டர் பேரத்தில் ஊழல் நடந்துள்ளது
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
அந்தோணி ஒப்புதல் ஹெலிகாப்டர் பேரத்தில் ஊழல் நடந்துள்ளது
கொச்சி : இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கிய
விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி
கூறியுள்ளார்.
விவிஐபிக்கள் பயணம் செய்ய ராணுவத்துக்கு இத்தாலியை
சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ.400 கோடி
அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் விமானப்படை முன்னாள் தளபதி தியாகிக்கு
லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இது குறித்து சிபிஐ
விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கொச்சியில் நேற்று
பேட்டியளித்த ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது:
ராணுவத்துக்கு
ஹெலிகாப்டர்கள் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது. இந்த பேரத்தில்
லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து
வருகிறது.
தயவு செய்து சிறிது காலம் பொறுத்திருங்கள். இந்த ஊழலில்
தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலில்
ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. வெளிநாடுகளில் இருந்து
ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்கும்போது ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது.
இதைத்தடுக்க
உள்நாட்டிலேயே நவீன தொழில்நுட்பங்களுடன் தளவாடங்கள் தயாரிக்கப்பட
வேண்டும். இதற்கு அரசு ஊக்கமளிக்கும். ஊழலை தடுக்க விரைவில் ராணுவ
கொள்முதல் கொள்கை உருவாக்கப்படும். விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்தோணி கூறினார்.
kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum