Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

October 2020
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை

Go down

யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை Empty யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை

Post by kannanfab on Wed Mar 27, 2013 1:46 am

யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை Tamil-Daily-News_60991632939
நியூயார்க் : லண்டனை சேர்ந்த 17 வயது சிறுவன் நிக் டிஅலாய்சியோ, பள்ளியில்
படித்து வருகிறான். இவனது தந்தை நிதிநிலைமை ஆய்வு நிறுவனத்தில்
பணியாற்றுகிறார். இவரது தாய் வக்கீலாக பணியாற்றுகிறார். இவர்களுக்கும்
கம்ப்யூட்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், டிஅலாய்சியோ கம்ப்யூட்டர்
புலியாக இருக்கிறான். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிப்பது குறித்து 12
வயதிலேயே ஆராய ஆரம்பித்து விட்டான். இப்போது, ‘சம்ளி’ என்று புதிய
அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளான்.

‘சம்ளி’யின் விசேஷம், ஒரு பெரிய
நாவலை கூட, ஸ்மார்ட் போனில் படித்து விடக்கூடிய அளவுக்கு சுருக்கி
தருவதுதான். இதுகுறித்து கடந்த நவம்பர் மாதம், இணையதளத்தில் டிஅலாய்சியஸ்
செய்தி வெளியிட்டான். இதுதொடர்பாக யாகூ உள்ளிட்ட பல்வேறு இணையதள
நிறுவனங்களிடமும் அவன் பேசினான். இதில் ‘சம்ளி’ அப்ளிகேஷனை வாங்கிக் கொள்ள
யாகூ நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இதன்படி, லண்டனில் உள்ள யாகூ
நிறுவனத்தில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் பல கோடி ரூபாய்
கொடுத்து ‘சம்ளி’யை பயன்படுத்தும் உரிமையை யாகூ பெற்றுகொண்டது. இதற்கு
எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை என்றாலும், 3 கோடி அமெரிக்க டாலர்(சுமார் ரூ.162 கோடி)
கொடுக்கப்பட்டுள்ளதாக யாகூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்,
டிஅலாய்சியோவுக்கு யாகூ நிறுவனத்திலேயே பல லட்சம் சம்பளத்தில் வேலையும்
வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஅலாய்சியஸ் கூறுகையில், ‘‘15 வயதிலேயே
என்னுடைய சம்ளியை கண்டுபிடித்து விட்டேன். அதை மேம்படுத்தும் பணியில்
ஈடுபட்டிருந்தேன். இதுதொடர்பாக பல நிறுவனங்களிடம் பேசினேன். யாகூவைதான்
இறுதியாக நான் தேர்ந்தெடுத்தேன். என்னுடைய பள்ளிப்படிப்பு முடிய இன்னும்
ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் யாகூ அலுவலகத்துக்கு
எந்த நேரத்தில் சென்று வேலை பார்ப்பது என்பது குறித்து திட்டமிட்டு
வருகிறேன்’’ என்றான்.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum