Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

September 2020
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    

Calendar Calendar

www.housetamil.blogspot.in

பிரேசிலில் நோயாளிகளை கொன்றதாக டாக்டர் மீது புகார்

Go down

பிரேசிலில் நோயாளிகளை கொன்றதாக டாக்டர் மீது புகார் Empty பிரேசிலில் நோயாளிகளை கொன்றதாக டாக்டர் மீது புகார்

Post by kannanfab on Thu Mar 28, 2013 4:28 pm

பிரேசில் நாட்டில் மருத்துவமனை
படுக்கைகளை காலி செய்வதற்காக நோயாளிகளை கொன்றதாக பெண் டாக்டர் ஒருவர் மீது
வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.


அந்நாட்டின் கியூரிடிபா நகரில் இயங்கி
வரும் மருத்துவமனை ஒன்றில் தலைமை மருத்துவரான டாக்டர் வெர்ஜினியா சோர்ஸ்
டிசோஸா என்பவர் மீது 7 நோயாளிகளை கொன்றதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
டாக்டர் டிசோஸாவுடன் 3 செவிலியர் உட்பட 7 பேரும் கொலை வழக்கில்
சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.


புதிய நோயாளிகள் வரும்போது, அவசரகால
சிகிச்சைப்பிரிவு படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்துவதை
குறைத்தும், ஊசிபோட்டும் கொன்றிருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வகையில் அவர் 300 நோயாளிகளின்
உயிரை பறித்திருப்பதாக அரசு சுகாதாரத்துறை விசாரணை அதிகாரி
தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 1700
நோயாளிகள் ஒரே விதமான மரணங்களை சந்தித்திருப்பதால் அதுபற்றியும்
சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum