Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

October 2020
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

தடகள வீராங்கனை சாந்திக்கு விடிவுகாலம் பிறந்தது

Go down

தடகள வீராங்கனை சாந்திக்கு விடிவுகாலம் பிறந்தது Empty தடகள வீராங்கனை சாந்திக்கு விடிவுகாலம் பிறந்தது

Post by kannanfab on Sun Mar 31, 2013 3:42 pm

பாலின சர்ச்சையில் சிக்கிய தமிழக தடகள வீராங்கனை சாந்தியின் 7 ஆண்டு கால
போராட்டத்திற்கு சற்று விடிவுகாலம் பிறந்துள்ளது. பாட்டியாலாவில் உள்ள
மத்திய விளையாட்டுக் கல்லூரியில் பயிற்சியாளர் படிப்பில் சேர அவருக்கு
மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கடந்த 2006- ம் ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில், பங்கேற்ற தமிழக தடகள
வீராங்கனை சாந்தி, 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
பக்கத்து மாநிலமான கேரளாவில் இருந்து பி.டி.உஷா, வலசம்மா,ஷைனி வில்சன்
உள்ளிட்ட பல தடகள வீராங்கனைகள் சர்வதேச அளவில் சாதித்துள்ளனர். உடலை வாட்டி
வதைக்க செய்யும் தடகளத்தை தமிழக பெண்கள் தேர்ந்தெடுக்க முன்வருவதில்லை.
இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த ஒரு தடகள வீராங்கனை... ஆசிய போட்டியில்
சாதித்தது தமிழக மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது.

அப்போதைய தமிழக அரசு சாந்தியை பாராட்டி 15 லட்ச ருபாய் நிதியுதவியும்
அளித்தது.அவரது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வந்த அந்த வெள்ளிப்
பதக்கமே....
பின்னர் சாந்தியின் வாழ்க்கைக்கு சோதனையாக அமைந்தது. பாலின பரிசோதனைக்கு பிறகு, அவர் சந்தித்த பிரச்னைகளுக்கு அளவே இல்லை.

தடகளத்தில் கிடைத்த காசும் கரைய, வறுமை அவரை செங்கல் சூளை வேலைக்குத்
தள்ளியது. 200 ருபாய் தினக்கூலிக்கு, செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த
சாந்தி, தடகளத்தின் மீது கொண்ட காதலையும் மறந்து விடவில்லை. இதனிடையே இளம்
வீராங்கனைகளை உருவாக்கும் பணியில் சாந்தி, தன்னை அர்பணித்து கொண்டார்.

இந்நிலையில், பாட்டியாலாவில் உள்ள மத்திய விளையாட்டுக் கல்லூரியில்
பயிற்சியாளருக்கான பட்டய படிப்பில் சேர மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்
சாந்திக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் அவருக்கு மட்டும் பாலின
பரிசோதனையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும், மத்திய
விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார். சோதனைகளையும்
வேதனைகளையும் மட்டுமே சந்தித்த சாந்திக்கு ஏற்றம் தரும் வகையில் மத்திய
அரசின் இந்த முடிவு அமைந்துள்ளது.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum