Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

தேசிய பீச் வாலிபால்: தமிழக ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

Go down

தேசிய பீச் வாலிபால்: தமிழக ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி Empty தேசிய பீச் வாலிபால்: தமிழக ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

Post by kannanfab Sun Mar 31, 2013 3:43 pm

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் தேசிய பீச்
வாலிபால் தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாட தமிழக ஆடவர் அணி தகுதி
பெற்றுள்ளது.மகளிர் பிரிவில் தமிழக அணி போராடித் தோல்வி அடைந்தது.

மகளிர் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில், ஹேமா,
நர்மதா ஆகியோர் கொண்ட தமிழக அணி, மகேஷ்வரி, சாந்தி ஆகியோர் அடங்கிய ஆந்திர
அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 23-21 ,
22-20 என்ற கணக்கில் ஆந்திர அணி வெற்றி பெற்றது.

ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டி ஒன்றில், தாமு, மது ஆகியோர்
கொண்ட தமிழக அணி, ரவீந்தர் , காசி இடம் ஆகியோர் இடம் பெற்றிருந்த ஆந்திர
அணியுடன் விளையாடியது. அதில், 23-21, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி
பெற்று, தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக பட்ஜெட் தாக்கல்
» லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்:தமிழக அரசுக்கு கோரிக்கை
» இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை
» ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
» சேது சமுத்திரத் திட்டத்தில் தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum