Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஜெர்மன் பயணம்
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஜெர்மன் பயணம்
பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று ஜெர்மன் புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மத்திய வர்த்தகத் துறை
அமைச்சர் ஆனந்த் சர்மா, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் ஃபரூக்
அப்துல்லா மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உடன்
செல்கின்றனர்.
நாளை காலை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா
மெர்க்கெல் முறைப்படி வரவேற்பு அளிக்கிறார். இதையடுத்து, இரு தலைவர்களின்
முன்னிலையில், கல்வி, வர்த்தகம், எரிசக்தி மேம்பாடு, அறிவியல் தொழில்
நுட்பம் ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
இதைத் தொடர்ந்து நாளை மறுநாள், ஜெர்மன் அதிபர் கோச்சிம் கௌக்கை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேச உள்ளார்.

Similar topics
» குடியரசுத்தலைவருடன் மன்மோகன் சந்திப்பு
» “செவ்வாய்க் கிரகத்திற்கு பயணம் செல்வதே எனது லட்சியம்” – சுனிதா வில்லியம்ஸ்
» புதிய போப் இன்று பொறுப்பேற்பு
» பங்களாதேஷ் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது
» பழநியில் இன்று தேரோட்டம் : 4 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
» “செவ்வாய்க் கிரகத்திற்கு பயணம் செல்வதே எனது லட்சியம்” – சுனிதா வில்லியம்ஸ்
» புதிய போப் இன்று பொறுப்பேற்பு
» பங்களாதேஷ் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது
» பழநியில் இன்று தேரோட்டம் : 4 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum