Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
நிதி மசோதாவில் 7-வது பிரிவை நீக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
நிதி மசோதாவில் 7-வது பிரிவை நீக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலான நிதி மசோதாவில் இடம்பெற்றுள்ள 7ஆவது
பிரிவை நீக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், குறிப்பிடப்பட்ட நிதி
மசோதா, நாடாளுமன்ற ஒப்புதலை பெறுவதற்கு முன்பாக, மாநில அரசுகளின் நிதிச்
சுதந்திரத்தில் குறுக்கிடும் 7ஆவது பிரிவை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை
வைத்துள்ளார்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 40-ன் கீழ், மாநில அரசு உரிமக் கட்டணம்,
காப்புரிமைத் தொகை என்ற பல பெயர்களில், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மீது
கட்டணங்களை விதிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டணங்கள், சம்மந்தப்பட்ட
பொதுத்துறை நிறுவனங்களின் செலவாக கணக்கில் கொள்ளப்படுவதுடன் மாநில
அரசுக்கு, வரி சாராத வருவாயாகவும் மாறுகிறது.
ஆனால், நடப்பு பட்ஜெட்டில் அறிமுகமாகியுள்ள புதிய விதியின்கீழ்,
இக்கட்டணங்கள் வருமான வரிச் சலுகை பெற தகுதியற்றவை என மாற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாநில அரசுகளுக்கான பல்வேறு விதமான நிதி ஆதாரங்கள்
முடக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
எனவே இவ்வித நடைமுறைகளைக் கைவிட்டு பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்யும்,
தனியார் அமைப்புகளையும், நபர்களையும், வரி வலைக்குள் கொண்டுவரும்
நடவடிக்கையை தொடங்குவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் எனவும் அந்த
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar topics
» மீனவர் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
» அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா
» மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்
» அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா
» மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum