Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
மீனவர் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
மீனவர் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு
நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நேற்றிரவு நாகை, புதுக்கோட்டை மீனவர்கள்
மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டிய அவர் மீனவர்கள்
அரிவாள், இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது
எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படை 4-வது முறையாகத் தாக்கியுள்ளதாக
கூறிய ஜெயலலிதா,புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் இரும்புக்கம்பியால்
தாக்கப்பட்டுள்னர், நாகப்பட்டினம் மீனவர்கள் 6 பேர் அரிவாளால்
தாக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த 12 பேரும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்கள் மீதான
தாக்குதல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாதது தமக்கு அதிருப்தி அளிப்பதாகவும்
தெரிவித்தார்.

Similar topics
» நிதி மசோதாவில் 7-வது பிரிவை நீக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
» அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» சென்னையில் “அம்மா” திட்ட முகாம் : 30 நாட்களில் நடவடிக்கை
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
» அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» சென்னையில் “அம்மா” திட்ட முகாம் : 30 நாட்களில் நடவடிக்கை
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum