Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

September 2020
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    

Calendar Calendar

www.housetamil.blogspot.in

திருமணம் பற்றி யோசிக்கவில்லை: நயன்தாரா பேட்டி

Go down

திருமணம் பற்றி யோசிக்கவில்லை: நயன்தாரா பேட்டி Empty திருமணம் பற்றி யோசிக்கவில்லை: நயன்தாரா பேட்டி

Post by Admin on Sun Mar 24, 2013 5:32 pm

திருமணம் பற்றி யோசிக்கவில்லை: நயன்தாரா பேட்டி Images?q=tbn:ANd9GcSQhrwiGvjOcek9lfWwumiWvpMY_3wemFNt_R14fRKTIQRndn_e
நயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். காதல் தோல்வி
ஏமாற்றங்களில் இருந்தும் மீண்டு விட்டார். படப் பிடிப்பில் எல்லோருடனும்
கலகலப்பாக பேசுகிறார். சகஜமாக பழகுகிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த
பேட்டி விவரம் வருமாறு:-


கேள்வி: எதிர் காலத்துக்கென திட்டங்கள் ஏதேனும் வைத்துள்ளீர்களா?


பதில்:- இதற்கு பதில் சொல்ல இயலாது. எதிர் காலம் என்பது நம்கையில் இல்லை.
கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் நினைக்கிற படிதான் எல்லாம் நடக்கும்.


கே:- ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்ததில் இருந்து கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று மறுத்து வருகிறீர்களாமே?


ப: நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றோ அல்லது நடிப்பேன் என்றோ
எங்கேயும் சொன்னது இல்லை. எப்படி நடிக்க வேண்டும் என்பது என் கையில்
இல்லை. கதைதான் முடிவு செய்கிறது.
ஒரு நடிகை எல்லா கேரக்டரிலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். கதைக்கு
கவர்ச்சியோ குடும்ப பாங்கான வேடமோ எது தேவைப்பட்டாலும் அதை
கொடுக்கவேண்டும்.
கதை பிடித்து இருந்தால் என்ன மாதிரி நடிக்க வேண்டுமோ அதன் படி
நடிப்பேன்.

நான் கவர்ச்சி, குடும்ப பாங்கு என இரு வேடங்களிலும் நடித்து விட்டேன்.
ரசிகர்கள் கவர்ச்சியாக நடித்த போதும் என்னை ஏற்றனர். குடும்ப பாங்காக
நடித்த போதும் ஏற்றனர்.
தமிழில் தற்போது மூன்று படங்கள் கைவசம் உள்ளது. அஜீத், படத்தை முடித்து
விட்டு உதயநிதி ஜோடியாக கதிர்வேலன் காதலி படத்தில் நடிக்கிறேன்.

கோவையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.
ஐயா படத்துக்கு பிறகு குடும்ப பெண்ணாக இப்படத்தில் வருகிறேன். தமிழில்
சிறிய இடை வெளிக்கு பிறகு வந்தாலும், பிசியாக நடித்துக் கொண்டு
இருக்கிறேன். சினிமா வாழ்க்கை நன்றாக போகிறது.


கே:- திருமணம் எப்போது?


ப:- திருமணத்தை பற்றி நான் யோசிக்கவே இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராதவை
நிறைய நடந்துவிட்டன. எது எப்போது வரவேண்டுமோ அதெல்லாம் அவ்வப்போது வந்து
போய்விட்டன. எதிர் காலம் என்ன என்பதை நான் சிந்திக்கவில்லை.


இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum