Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

October 2019
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   

Calendar Calendar

www.housetamil.blogspot.in

வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்

Go down

வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான் Empty வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்

Post by Admin on Wed Apr 10, 2013 1:49 pm

வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு
ஜப்பான் நாடு உஷார் நிலையில் உள்ளது. ஐ.நா விதித்துள்ள தடை உத்தரவுகளை
மதித்து நடப்பது அவசியம் என கருதும் ஜப்பான், நாட்டு மக்களின் பாதுகாப்பே
பிரதான கடமை என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே
(Shinzō Abe) தெரிவித்துள்ளார்.

வடகொரியா எந்நேரமும் ஏவுகணைத்
தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்று பரவலான அச்சம் நிலவும் நிலையில்
முன்னெச்சரிக்கையாக தலைநகர், ராணுவ மையங்கள் என முக்கிய இடங்களில் ஜப்பான்,
பேட்ரியாட் அட்வான்ஸ்ட் கேபபிலிடி (Patriot Advanced Capability) 3
என்னும் ஏவுகணை தடை கருவிகளை நிறுவி உள்ளது.


முசுடான் (Musudan) ஏவுகணைகளை வட கொரியா
கிழக்கு கடல் எல்லைக்கு நகர்த்தியுள்ளது. இதனால் தாக்குதல் எல்லைக்குள்
ஜப்பான் வருவதால் ஜப்பான் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.


ஆனால் கூடுதல் தகவல்களையோ, ஏவுகணை
தடுப்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்தோ விவரங்களை தெரிவிக்க ஜப்பான்
மறுத்துவிட்டது. வட கொரியா அணு ஆயுத சோதனைகள் நடத்தும் போதும், சோதனை
ராக்கெட்களை ஏவும் போதும் ஜப்பான் இதுபோன்ற நவீன கருவிகளை நிறுவி இருந்தது.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

http://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum