Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

December 2019
MonTueWedThuFriSatSun
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     

Calendar Calendar

www.housetamil.blogspot.in

தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு

Go down

தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு Empty தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு

Post by Admin on Thu Apr 11, 2013 10:16 am

தஞ்சை, திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலிலிதா அறிவித்துள்ளார். விதி எண்
110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் காரைக்குடி, சிவாகசி தேர்வு நிலை நகராட்சிகள் சிறப்பு நிலை
நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் நகராட்சி கணக்குகளை பராமரிக்க
புதிதாக நகராட்சி கணக்கு பணி அமைப்பு அமைக்கப்படும் எனவும்
தெரிவித்துள்ளார்.

புதிய குடிநீர் திட்டங்கள்

ராமநாதபுரம், தூத்துக்குடியில் கடல்நீரை
குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் இரண்டு இடங்களிலும் தலா
100 மில்லியன் லிட்டர் கடல்நீர் குடிநீராக மாற்றப்படும் எனவும் முதல்வர்
குறிப்பிட்டார்.

தஞ்சை, திண்டுக்கல்லில் காவிரி நீரை கொண்டு கூட்டு குடிநீர் திட்டம்
செயல்படுத்தப்படும் எனவும் திருப்பூர், ஈரோட்டிலும் காவிரி நீர் மூலர்
கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

பவானி ஆற்று நீரைக் கொண்டு கோவையில் கூட்டு நீர் திட்டம்
செயல்படுத்தப்படும். நெல்லையில் ரூபாய் 227.26 கோடியில் குடிநீர்
அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் உயிரி எரிவாயு திட்டத்திற்கு
ரூபாய் 27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்சி,
திருப்பூர், ஈரோடு, நெல்லை, சேலத்தில் உயிரி எரிவாயு திட்டம்
செயல்படுத்தப்படும் எனவும், 24 நகராட்சிகளிலும் உயிரி எரிவாயு திட்டத்தை
செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

http://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum