Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

October 2019
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   

Calendar Calendar

www.housetamil.blogspot.in

1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!

Go down

1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்! Empty 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!

Post by Admin on Wed Apr 10, 2013 1:59 pm

அதிக செலவு பிடிக்கும் காரியங்களைக்
குறிப்பிட-யானையைக் கட்டித் தீனி போட்டது போல என்பார்கள். அவற்றில்
ஒன்றுதான், கார் வாங்குவது என புலம்புபவர்களும் இன்று உண்டு. பெட்ரோல் விலை
உயரத் தொடங்கிய பிறகு பலருக்கு இந்த சோக நிலை.

1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்! Wonder-car-Eco-Dubai-1-running-for-1000-kilometers-in-1-liter-of-petrol

ஆனால், எதிர்காலத்தில் இதில் மாற்றம்
வரும் போலிருக்கிறது. ஒரே ஒரு லிட்டர் பெட்ரோலில், ஆயிரம் கிலோ மீட்டர்
தூரம் செல்லக் கூடிய காரை துபாயைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கி
வருகிறார்கள்.


Eco-Dubai 1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த
எடை குறைவான கார் தயாரிப்பில், மாணவர்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர்.
அடுத்த 2 வாரங்களில் அதன் சோதனை ஓட்டம் தொடங்கி விடும் என்று துபாய்
தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சிக் குழு மாணவர் அஹமத் காமிஸ்
தெரிவித்தார்.


பெட்ரோல், டீசல் இன்னும் நீண்ட
காலத்துக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே, அவற்றைச் சிக்கனம் செய்யும்
தொழில்நுட்பங்கள் அவசரத் தேவை என்கிறார் அவர்.


அதனால், இந்தக் கார்தான் ஐக்கிய அரபு
குடியரசின் எதிர்காலம் என்றும் அஹமத் கூறினார். மலேசிய தலைநகர்
கோலாலம்பூரில் ஜூலை மாதம் நடைபெறும் கண்காட்சியில் இந்தக் கார் இடம்பெறும்
எனத் தெரிகிறது.


இந்தக் கார் வெளிவந்து, குறைந்த
விலைக்கும் கிடைத்தால், பெட்ரோலுக்காக நாடுகள் இடையே நடக்கும் போரைத்
தவிர்ப்பதுடன், பெட்ரோலை பக்கத்து வீட்டுக்கு காருடன் பகிர்ந்து கொள்ளவும்
வழி ஏற்படலாம்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

http://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum