Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar

www.housetamil.blogspot.in

இலங்கை அரசு குறுக்கீடு : இலங்கையில் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தியது பி.பி.சி

Go down

இலங்கை அரசு குறுக்கீடு : இலங்கையில் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தியது பி.பி.சி Empty இலங்கை அரசு குறுக்கீடு : இலங்கையில் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தியது பி.பி.சி

Post by Admin Wed Mar 27, 2013 9:38 pm

கொழும்பு: தமிழ் ஒலிபரப்பில் இலங்கை அரசு குறுக்கீடுகளை செய்ததை அடுத்து
அங்கு தனது சேவைகளை நிறுத்தி வைப்பதாக பி.பி.சி அறிவித்துள்ளது. இம்மாதம்
16, 17, 18 ஆகிய தேதிகளில் ஒலிப்பரப்பான தமிழ் நிகழ்ச்சிகளில் இலங்கை அரசு
தீய நோக்கத்துடன் குறுக்கீடுகளை நடத்தியதாக பி.பி.சி தகவல் வந்துள்ளது.
அதனையடுத்து அங்கு பி.பி.சி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும், இலங்கை ஒலிபரப்பு
கூட்டுஸ்தபானத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாத
இலங்கை அரசு மீண்டும் இம்மாதம் 25ந் தேதி தமிழ் நிகழ்ச்சிகளில் இடையூறு
செய்துள்ளது.

இந்நிலையில் அங்கு ஒலிபரப்பாகும் தமிழ் மற்றும்
ஆங்கில ஒலிபரப்பை நிறுத்திவிட்டதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இலங்கை தமிழ்
மக்களுககு உண்மைச் செய்திகளை வழங்கி வரும் தன் சேவையை அந்நாட்டு அரசு
அரசியல் காரணங்களுக்காக சிதைத்துவிட்டதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.
மேலும், பி.பி.சி நிகழ்ச்சிகள் பற்றி இலங்கை அரசுக்கு ஏதாவது ஆட்சேபணை
இருந்திருந்தால் அவற்றை நேரடியாக தெரிவித்திருக்கலாம் என தெரிவித்துள்ள
பி.பி.சி, தவறான செய்திகளை உள்ளே நுழைத்து மக்களை குழப்புவதை ஏற்றுக் கொள்ள
முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்
புலிகள் உள்ளிட்ட மக்களை இலங்கை அரசு கொன்று குவித்த போதும், இதே போன்று
இலங்கை அரசு இடையூறு செய்ததாக பி.பி.சி குற்றம்சாட்டியுள்ளது. ஒலிபரப்பு
நிறுத்திவைக்கப்பட்டாலும் இலங்கை நேயர்கள் இணையதளம் வழியாக பி.பி.சி
நிகழ்ச்சிகளை கேட்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என அறிவிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
» இலங்கை தொடர்பான தீர்மானம்
» ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
» சேது சமுத்திரத் திட்டத்தில் தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum