Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
மதுரைக்கு துணை நகரம்: சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
மதுரைக்கு துணை நகரம்: சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்
மதுரையில் விமான நிலையம் அருகே 586.86 ஏக்கர் நிலப்பரப்பளவில் துணை நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் இத்தகவலை அவர் தெரிவித்தார்.
தோப்பூர், உச்சம்பட்டி கிராமங்களை இணைத்து இந்தத் துணைநகரம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
3,500 புதிய குடியிருப்புகள்:
குடிசை மாற்று வாரியத்தின் பழுதடைந்த வீடுகள் இடிக்கப்பட்டு புதிய வீடுகள்
கட்டித்தரப்படும் என்றும் முதற் கட்டமாக 3,500 குடியிருப்புகள்
கட்டப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
1,500 பல்லடுக்கு மாடி குடியிருப்பு: சென்னை சோழிங்கநல்லூரில் 612 கோடி ரூபாய் செலவில் 1500 பல்லடுக்கு மாடி குடியிருப்புகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பாசனத்தை மேம்படுத்த புதிய திட்டம்:
6.69 லட்சம் ஹெக்டேரில் இருக்கும் பாசனத்திறனை மேம்படுத்த ரூ. 2,816 கோடிய
செலவில் புதிய திட்டங்களையும் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர்
அறிவித்தார்.
இந்த புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக
மருதை ஆற்றின் குறுக்கே ரூ.108 கோடி செலவில் நீர் தேக்கம் அமைக்கப்படும்
என்றும் அவர் தெரிவித்தார்.

Similar topics
» மாநகராட்சி பள்ளி மாணவர்களை பிரிட்டன் துணை தூதர் சந்தித்து உரையாடினார்
» எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
» நிதி மசோதாவில் 7-வது பிரிவை நீக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
» எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
» நிதி மசோதாவில் 7-வது பிரிவை நீக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum