Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar

www.housetamil.blogspot.in

தர்ப்பூசணி: சத்துப்பட்டியல்

Go down

தர்ப்பூசணி: சத்துப்பட்டியல் Empty தர்ப்பூசணி: சத்துப்பட்டியல்

Post by Admin Sun Mar 24, 2013 6:17 pm

தர்ப்பூசணி: சத்துப்பட்டியல் D42b1ca1-ab42-41c4-a410-107d740b8161_S_secvpf
கோடையை தணிக்கும் இயற்கை வரப்பிரசாதங்களில் ஒன்று தர்ப்பூசணி. இது தெற்கு
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. வெப்ப
மண்டல பகுதிகளில் அதிக அளவில் விளையும். நிறம்
மற்றும் வடிவத்தில் வேறுபட்ட வகைகளில் தர்ப்பூசணி
விளைகிறது.

சிவப்பு சதைப்பகுதி கொண்ட தர்ப்பூசணி
பிரபலம். ஆனால் ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் சதைப்பகுதி கொண்ட தர்ப்பூசணி
வகையும் உள்ளன. தர்ப்பூசணியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று
தெரிந்து
கொள்வோம்..

* தர்ப்பூசணி அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது.
அத்துடன் உடல் இயக்கத்திற்கு தேவையான மின்னாற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகளும் அதிக அளவில்
உள்ளன.


* குறைந்த ஆற்றல் வழங்கும் கனி தர்ப்பூசணி. 100
கிராம் தர்ப்பூசணி 30 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. கொழுப்புச் சத்து மிகக் குறைந்த அளவிலும்,
நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் இதர சத்துக்கள் மிகுதியாகவும் கொண்டுள்ளது தர்ப்பூசணி.


* வேறு எதிலும் இல்லாத அளவுக்கு மிகுதியாக
'வைட்டமின் ஏ', சத்து தர்ப்பூசணியில் உள்ளது. 100
கிராம் தர்ப்பூசணியில் 569 மில்லிகிராம் 'வைட்டமின்
ஏ' கிடைக்கிறது. இது கண் பார்வைத் திறனுக்கும்,
நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் மிகவும் அத்தியாவசியமாகும். சருமத்திற்கு பொலிவு தரும். நுரையீரல்
மற்றும் தொண்டைப் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதிலும் 'வைட்டமின் ஏ' பங்கெடுக்கிறது.


* லைகோபின், பீட்டா கரோட்டின், லுடின், ஸிசாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற நோய் எதிர்ப்பு
பொருட்கள் உள்ளன. இவை தொண்டை, இரைப்பை,
மார்பு, நுரையீரல், குடல் போன்ற பாகங்களைத்
தாக்கும் புற்றுநோய்களில் இருந்து உடலைக் காக்கும்.
உடற்செயல்களைத் தூண்டும்.


* புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை
பாதுகாக்கும் லைக்கோபின் நிறமி தர்ப்பூசணியில் மிகுதியாக உள்ளது.


* பொட்டாசியம் தாது தர்ப்பூசணியில் நிறைந்துள்ளது. இது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்
றையும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் முடக்குவாதம்,
இதய பாதிப்புகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கெடுக்கிறது.


* வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1, வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும், மாங்கனீசு தாதுவும் சிறந்த அளவில் கிடைக்கிறது. வைட்டமின் சி
சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகும். உடலை நோய்த்தொற்றுக்கு எதிராக செயல்படுத்துவதோடு, தீமை
பயக்கும் பிரீ-ரேடிக்கல்களை துப்புரவு செய்கிறது.


சாப்பிடும் முறை...........


* தர்ப்பூசணியை குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த
துணியால் துடைத்து பின்னர் தோல் பகுதியை வெட்டி
அகற்றிவிட்டு துண்டுகளாக்கி சாப்பிட வேண்டும்.
தோல் பகுதியுடன் துண்டாக்கி சாப்பிட்டால் கிருமித்
தொற்றுகளால் நோய்கள் ஏற்படலாம்.


* இயற்கை சுவையில் தர்ப்பூசணியை
அப்படியே சாப்பிட்டு
மகிழலாம்.


* பழ சாலட்டுகளில்
தர்ப்பூசணி
துண்டுகளை சேர்த்து ருசிக்கலாம்.


* தர்ப்பூசணி ஜாம்
செய்யலாம். ஜூஸ்
செய்து பருகலாம்.


*
தர்ப்பூசணி
விதைகளை வறுத்து
நொறுக்குத் தீனியாக சுவைக்கலாம்.


* தர்ப்பூசணியின் வெண்மை நிற தோல் பகுதியை
தென் அமெரிக்க நாடுகளில் காய்கறிபோல சமைக்கப் பயன்படுத்துகிறார்கள்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum