Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

November 2019
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

கடந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியாவுக்கு 20வது இடம்

Go down

கடந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியாவுக்கு 20வது இடம் Empty கடந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியாவுக்கு 20வது இடம்

Post by kannanfab on Wed Mar 27, 2013 1:20 am

கடந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியாவுக்கு 20வது இடம் Tamil-Daily-News_32813227177
புனே : உலக அளவில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னிலை வகிக்கும் 20 நாடுகள்
பட்டியலில் கடைசி இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அமெரிக்காவின் ரியல்
எஸ்டேட் சேவை நிறுவனமான கஷ்மேன் அன்ட் வேக்பீல்டு நிறுவனம், ஆண்டுதோறும்
ரியல் எஸ்டேட் துறை குறித்து ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஆண்டில்(2012)
இந்த துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து முன்னிலை வகிக்கும் 20 நாடுகள்
பட்டியலை அது வெளியிட்டுள்ளது. இதில் சீனா முதலிடத்தையும், அமெரிக்கா 2வது
இடத்தையும், இங்கிலாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா 20வது
இடத்தை பிடித்து பட்டியலில் நுழைந்துள்ளது.

இந்தியாவில் 2012ம்
ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய நிறுவனங்கள் மூலம் ரூ.12,800
கோடியும், தனியார் பங்குகள் மூலம் ரூ.6,200 கோடியும் முதலீடு
செய்யப்பட்டிருக்கிறது. எனினும், நிறுவனங்கள் மூலம் வரும் முதலீடு முந்தைய
ஆண்டை விட 37 சதவீதம் குறைந்துள்ளது. தனியார் பங்குகள் மூலம் வரும் முதலீடு
7 சதவீதம் உயர்ந்துள்ளது. முதலீட்டில் ரூ.3,230 கோடி, அலுவலக கட்டிடப்
பணிகளில் செய்யப்பட்டுள்ளது. 25 பெரிய குடியிருப்பு திட்டங்கள்
கட்டுமானத்தில் உள்ளன. இவற்றில் ரூ.2,850 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum