Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

October 2020
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

“மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Go down

“மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை Empty “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Post by Admin on Wed Apr 10, 2013 1:40 pm

லங்கைத் தமிழர்களின்
தேவைகளை அறிந்து அந்நாட்டு அரசு செயல்படத் தவறினால், மீண்டும் ஒரு
யுத்தத்தை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இலங்கையில்
மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக, அனைத்து மட்டத்திலும் கலந்தாலோசித்து
அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க இருப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.


இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற
வெளிநாட்டு தூதர்களுக்கான கூட்டத்தில் பேசிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதர்
மிசேல் சிசன், சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களின் தேவைகளை
நிறைவேற்றுவதுடன் அவர்களுக்கு சம உரிமை வழங்குவதன் மூலமே, இலங்கையின்
ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.


இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதனை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தினார்.


அதிபர் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு,
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அளவில் ஒருமித்த
கருத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும், மிசேல் சிசன் கூறினார்.


சர்வதேச நடவடிக்கைகளுக்கு பணிந்து,
தமிழர்கள் நலனுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்வதை விட, சொந்த நாட்டின்
நலனையும், வளர்ச்சியையும் கருதி அந்த நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள
வேண்டும் எனவும் மிசேல் சிசின் வலியுறுத்தினார்.


கடந்த 2012ம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமை
ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை
நிறைவேற்றும்படி வலியுறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதில் பல
சிக்கல்கள் இருப்பதால் அவற்றை நடைமுறைப்படுத்த காலதாமதம் ஆகும் என இலங்கை
அரசு கூறினாலும், விரைவில் அவற்றை நிறைவேற்றத் தொடங்குவது அவசியம் எனக்
கூறினார்.


இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் சம
உரிமையுடன், சுதந்திரமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதே அமெரிக்காவின்
விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum