Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்

Go down

அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார் Empty அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்

Post by Admin Fri Apr 12, 2013 12:26 am

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது மாணவர்
ஒருவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார். சந்திக்கும் பல
தரப்பு மனிதர்களிடமும் அவர்களின் தாய் மொழியிலேயே உரையாற்றும் திறனுடன்
திகழ்வதால், இவரது நண்பர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
பல மொழிகளை அறிந்தவர் என்ற பொருளில் பாலிகிளாட் என்ற பெயரில்
அழைக்கப்படுகிறார் இவர்.
அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார் 17-year-old-American-student-Timothy-Doner-has-learnt-20-languages-on-his-own

இந்த நபர் அமெரிக்காவின் நியுயார்க்
நகரைச் சேர்ந்த 17 வயது மாணவர் திமோத்தி டோனர். இவர் தற்போது அமெரிக்கா
மட்டுமன்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்று வருகிறார். காரணம், உலக
கலாச்சாரங்களை அறியும் ஆர்வத்தில் தானாகவே முயன்று, இதுவரை 20 மொழிகளை
பேசக் கற்றுக் கொண்டுள்ளார் இவர்.


தான் ஒரு அமெரிக்கராக இருந்தாலும்,
வேறுபட்ட மொழிகளில் உரையாற்றுவதால், அனைத்து கலாச்சாரங்களைச்
சேர்ந்தவர்களும் தன்னிடம் மிகுந்த நட்புணர்வு காட்டுவதாக கூறுகிறார்
திமோத்தி. மொழியறிவின் மூலம் கலாச்சார வேறுபாடுகளை நன்கு புரிந்துகொள்ள
முடிவதால், இதன் காரணமாக எழும் பிரச்னைகள் தனக்கு தடையாக இருப்பதில்லை
என்கிறார் இவர்.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும்
திமோத்தி டோனருடன் ஆன்லைனில் தங்கள் மொழிகளிலேயே உரையாடி மகிழ்கின்றனர். பல
மொழிகளை கற்று நாடு, மொழி என பேதங்களை கடந்து நட்பு வளர்க்கும்
திமோத்தியைப் போன்றவர்கள் தேசங்களுக்கு இடையே, கலாச்சாரப் பாலமாக திகழவும்
வாய்ப்புள்ளது.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
» நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன்
» யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை
» புதுப்பொலிவுடன் சத்துணவுத் திட்டம்: மாணவர் சேர்க்கை அதிகரிக்குமா?
» ஈழம் அமைய மீண்டும் போராடுவோம்:மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum