Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

May 2022
MonTueWedThuFriSatSun
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     

Calendar Calendar

www.housetamil.blogspot.in

வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்

Go down

வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம் Empty வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்

Post by Admin Sat Apr 13, 2013 10:30 am

உரிமம் பெற்ற எல்லையைத் தாண்டி, 3ஜி சேவை அளித்த விவகாரத்தில் வோடஃபோன்,
ஐடியா செல்ஃபோன் நிறுவனங்கள் மீது அவசர நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது
என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்ற வழக்கில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மீது மத்திய தொலைத்
தொடர்புத் துறை நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை
விதித்ததை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிவ் ஷக்தர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இனி புதிதாக 3ஜி சேவையை யாருக்கும் அளிக்கக் கூடாது என்றும்
வோடஃபோன், ஐடியா நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

முன்னதாக, உரிமம் பெறாத பகுதிகளில் 3ஜி சேவை அளித்ததாகக் கூறி வோடஃபோன்
நிறுவனம் 550 கோடி ரூபாயும், ஐடியா நிறுவனம் 300 கோடி ரூபாயும் அபராதம்
செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்து அந்நிறுவனங்கள் தாக்கல்
செய்த வழக்கில், அரசின் நடவடிக்கையை நீதிமன்றம் தடை செய்துள்ளது.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்
» கடைகளை ஒழுங்குபடுத்த கால அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்
» சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» டெல்லி டெஸ்ட் : ஆஸி. 262 ரன்களுக்கு ஆல் அவுட்
» டெல்லி மைதானத்தில் ஜடேஜா-வார்னர் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum