Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1

வடகொரியா - தென் கொரியா இடையிலான மோதல்
போக்கு காரணமாக, கொரிய தீப கற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள
நிலையில், அமெரிக்கா புதிய ஒரு ஆயுதத்தை பரிசோதித்து பார்த்துள்ளது. லேசர்
தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம், இதுவரை பயன்பாட்டில்
இல்லாத ஒரு ஆயுதமாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த ஆளில்லா உளவு விமானம், இதுபோன்ற
விமானங்களை தாக்குவதற்கு சிறிய ரக ஏவுகணை அல்லது ராக்கெட் குண்டுகள்
போன்றவை தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், லேசர் தொழில்நுட்பம் மூலம்
இவற்றை அழிக்கும் யுக்தியை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. போர்க்
கப்பல்களில், லேசர் ஆயுதங்களை நிறுவி, அவற்றின் மூலம் எதிரி எவுகணைகள்,
போர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை
அமெரிக்கா அண்மையில் பரிசோதித்து பார்த்துள்ளது.
கப்பலில் உள்ள லேசர் ஆயுதம், குறிப்பிட்ட
உளவு விமானத்தை குறிவைத்து தொடர்ந்து லேசர் கதிரை வீசச் செய்கிறது.
தொடர்ந்து ஒரே இடத்தில் வெப்பம் அதிகரிப்பதால், அந்த இடத்தில்
தீப்பிடிக்கிறது. இதனால் கட்டுப்பாட்டை இழக்கும் உளவு விமானம் கடலில்
விழுகிறது.
அமெரிக்காவின் இந்த ஆயுதக்
கண்டுபிடிப்பு, கடற்போர் யுக்திகளை மாற்றியமைக்கும் என அந்நாட்டு கடற்படை
உயரதிகாரியான அட்மிரல் க்ளுண்டர் தெரிவித்துள்ளார். பல கோடி ரூபாய்
செலவிட்டு ஏவுகணை தயாரித்து போர் விமானம் அல்லது உளவு விமானத்தை சுட்டு
வீழ்த்துவதை விட, சில டாலர்கள் செலவில் லேசர் கதிர்களை செலுத்தி விமானத்தை
வீழ்த்துவது, பொருளாதார ரீதியாகவும், போர் யுக்தி அடிப்படையிலும் சிறந்தது
என அவர் கூறியுள்ளார்.
மின்சாரம் மூலம் இயங்கும் இந்த லேசர்
ஆயுதம், மின்சாரம் தீரும் வரை தொடர்ந்து லேசர் கதிர்களை வெளிப்படுத்தக்
கூடியது. ஏவுகணைகளை சுமந்து செல்வதை விட, இவற்றை கப்பலில் வைத்துக் கொள்வது
மிகப் பாதுகாப்பானது. இதுபோன்ற பல நன்மைகள் இருப்பதாக கூறப்பட்டாலும்,
பனிப் பொழிவு அதிகம் உள்ள காலகட்டம், மேகமூட்டம் உள்ள இடங்கள் மற்றும்
மழைப் பொழிவின் போது இந்த லேசர் ஆயுதத்தை பயன்படுத்த முடியாது என்பது
இந்தக் கருவிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
தற்போது பரிசோதனை முறையில் சோதிக்கப்பட்ட
இந்த லேசர் ஆயுதம், 2014-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பயன்பாட்டிற்கு
வரும் எனக் கூறப்படுகிறது. சுமார் 30 மில்லியன் டாலர் பொருட் செலவில்
உருவாக்கப்பட்டுள்ள இந்த லேசர் ஆயுதத்தின் சக்தி, தற்போது குறைவாக
இருப்பதாகவும், இதனை அதிகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க கடற்படை
அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar topics
» கனடாவில் ஹெலிகாப்டர் மூலம் சிறைக் கைதிகள் தப்பினர்
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
» புதிய தலைமுறை
» மாரியப்பன்... புதிய உலக சாதனை
» புதிய போப் இன்று பொறுப்பேற்பு
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
» புதிய தலைமுறை
» மாரியப்பன்... புதிய உலக சாதனை
» புதிய போப் இன்று பொறுப்பேற்பு
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum