Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு

Go down

மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு Empty மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு

Post by Admin Wed Apr 10, 2013 2:01 pm

தமிழக மீனவர்களுக்கு அதிக அலைவரிசை கொண்ட
தகவல் தொடர்பு கருவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்
தமிழக முதல்வர். இதற்கிடையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார்
பாலிடெக்னிக் மாணவர்கள், மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை
விடுக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி தமிழக மீனவர்களுக்கு
பேருதவியாக அமையும் என்கின்றனர் இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்கள்.


கடல் எல்லை குறித்த சிக்கல் காரணமாக,
தமிழக மீனவர்கள் உயிரிழப்பு, பொருளிழப்பு என பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி
வருகின்றனர். நீண்ட நெடுங்காலமாக தீராமல் இருக்கும் இந்த பிரச்னைக்கு
தீர்வு ஏற்படுத்த புதிய கருவியொன்றை கண்டுபிடித்திருக்கின்றனர்,
சிவகாசியில் உள்ள PSR பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள். மீனவர்கள் இந்திய
கடல் எல்லை முடிவடையும் பகுதியை நெருங்கும்போது ஒலிபெருக்கிகள் மூலமாக
எச்சரிக்கை செய்யும் கருவியை வடிவமைத்திருக்கின்றனர் இவர்கள். இந்த கருவி
மூலம் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடித்து திரும்பலாம் என்கின்றனர் இதை
உருவாக்கியுள்ள மாணவர்கள்.


எச்சரிக்கை செய்வதோடு மட்டுமன்றி,
தொடர்ந்து படகை சில நிமிடங்களுக்கு செலுத்த முடியாமல் நிறுத்தி வைக்கும்
அமைப்பும் இந்த கருவியில் உள்ளது. பயனுள்ள இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்த,
மாணவர்களை தொடர்ந்து ஊக்குவித்ததாக பெற்றோர்களும், ஆசிரியர்களும்
கூறுகின்றனர். தாங்களே அறியாமல் கடல் எல்லையைத் தாண்டிச் சென்று
துன்பப்படும் மீனவர்களின் பிரச்னைக்கு, இந்த கண்டுபிடிப்பு மிகச் சிறந்த
தீர்வாக அமையும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர் கல்லூரி நிர்வாகத்தினர்.


படித்துக் கொண்டிருக்கும் போதே சமூக
நோக்கத்தோடு இத்தகைய கண்டுபிடிப்பை மாணவர்கள் நிகழ்த்திருப்பது மிகுந்த
பாராட்டுகளுக்கு உரியது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அனைத்து நாட்டு
மீனவர்களுக்கும் பயன்படக்கூடிய இந்தக் கண்டுபிடிப்பு சோதனை அளவில் வெற்றி
பெற்றுள்ளது. இதனை செயல் வடிவில் மாற்ற அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைக்கின்றனர் மாணவர்கள்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum