Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி

Go down

ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி Empty ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி

Post by Admin Fri Apr 12, 2013 4:51 pm

சென்னை: தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறிய நடிகை அஞ்சலி ஐதராபாத்
போலீசில் ஆஜராக முடிவு செய்துள்ளார். இதற்கிடையில், அவர் மீது டைரக்டர்
களஞ்சியம் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சித்தி பாரதி தேவியும் டைரக்டர்
களஞ்சியமும் தன்னை டார்ச்சர் செய்கின்றனர் என்று நடிகை அஞ்சலி 2 நாள்
முன்பு கூறினார். இந்நிலையில், அவர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை
தொடர்ந்து நடிகை அஞ்சலியின் சித்தி பாரதி தேவி சென்னை ஐகோர்ட்டில் ஹேபியஸ்
கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு தாக்கல் செய்தார். ‘3 வயதில் இருந்து அஞ்சலியை
வளர்க்கிறேன். 2003-ல் சட்டப்படி தத்தெடுத்தேன். இயக்குனர் களஞ்சியம்தான்
பாலா திரிபுரசுந்தரி என்ற பெயரை அஞ்சலி என்று மாற்றி சினிமாவில் அறிமுகம்
செய்தார். கடந்த மார்ச் 31-ம் தேதி பலுப்பு என்ற தெலுங்கு பட
ஷூட்டிங்குக்காக என் கணவர் சூரியபாபுடன் ஐதராபாத் சென்றிருந்த அஞ்சலி
மாயமாகிவிட்டார். சட்டவிரோதமாக யார் பிடியிலோ சிக்கியுள்ள அவரை
கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்’ என்று மனுவில்
கூறியிருந்தார்.
ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி Tamil-Daily-News_77202570439
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுந்தரேஷ்
முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 2 வாரத்தில் போலீஸ் கமிஷனர், வளசரவாக்கம்
இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில்,
தனது அண்ணன் ரவிசங்கர் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் ரவிகிஷோர்
ஆகியோரிடம் போனில் பேசிய அஞ்சலி தான் பத்திரமாக இருப்பதாகவும் விரைவில்
மீடியாவை சந்திப்பதாகவும் கூறியதாக தகவல் வெளியானது. ஐதராபாத் போலீசில்
அஞ்சலி ஆஜராவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சைதாப்பேட்டை
கோர்ட்டில் அஞ்சலி மீது களஞ்சியம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum