Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
தனிஈழ கோரிக்கையுடன்,
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போருக்கு இந்தியாதான் காரணம் என
அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் தீவிரவாதத்தை உருவாக்கிய
பொறுப்பில் இருந்து இந்தியா எப்போதுமே விலகிவிட முடியாது என அவர்
தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988ஆம்
ஆண்டின்போது இந்தியாவால் பயிற்சி அளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள்,
மாலத்தீவின் மீது தாக்குதல் நடத்தியதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு பின்னர் இலங்கை அரசு
சந்தித்த நெருக்கடிகளை இந்தியா உணர வேண்டும் என கோத்தபய தெரிவித்துள்ளார்.
இலங்கை தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர்க்கால அத்துமீறல்கள்
குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக இருப்பதாக கோத்தபய ராஜபக்ச
விமர்சித்துள்ளார்.
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து ஐநா
சபை விசாரணை நடத்த வேண்டும் ஐநாவுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர
உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு
பதிலளிக்கும் விதமாக கோத்தபய ராஜபக்ச இலங்கை ஊடகத்துக்கு
பேட்டியளித்துள்ளார்.

Similar topics
» இலங்கை தொடர்பான தீர்மானம்
» நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த இலங்கை பிரச்சனை
» தமிழகம் வரும் இலங்கை நாட்டவருக்கு எச்சரிக்கை
» இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சிக்கூட்டம் தோல்வி
» டெல்லியில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
» நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த இலங்கை பிரச்சனை
» தமிழகம் வரும் இலங்கை நாட்டவருக்கு எச்சரிக்கை
» இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சிக்கூட்டம் தோல்வி
» டெல்லியில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum