Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த இலங்கை பிரச்சனை
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த இலங்கை பிரச்சனை
ஈழத் தமிழர் விவகாரம் நாடாளுமன்றத்திலும்
இன்று எதிரொலித்தது. இதனை அடுத்து, இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்தி
வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை கூடியவுடன்,
கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இலங்கைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க
வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
ஆனால், இதனை மக்களவை சபாநாயகர்
மீராக்குமாரும், மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் ஏற்றுக்
கொள்ளவில்லை. இதனை எதிர்த்து, மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் பெரும்
அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை அடுத்தடுத்து 3 முறை
ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பிற்பகல் வரை அவை
ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், மக்களவையில், இலங்கை விவகாரம் தொடர்பாக
திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு பேசினர்.

Similar topics
» இலங்கை தொடர்பான தீர்மானம்
» இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சிக்கூட்டம் தோல்வி
» இலங்கை அரசு குறுக்கீடு : இலங்கையில் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தியது பி.பி.சி
» இலங்கை தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பினால் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள்: வைகோ
» இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சிக்கூட்டம் தோல்வி
» இலங்கை அரசு குறுக்கீடு : இலங்கையில் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தியது பி.பி.சி
» இலங்கை தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பினால் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள்: வைகோ
» இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum