Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2023
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar

www.housetamil.blogspot.in

இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்

Go down

இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Empty இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்

Post by Admin Tue Apr 02, 2013 11:01 pm

இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் _MG_0917
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் _MG_0919
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் _MG_0939
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Image00006
இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Image00015 இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Image00004

இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் Image00012

சென்னை: இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் இன்று உண்ணாவிரத
போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ரஜினி, அஜீத், சரத்குமார்,
சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலங்கை தமிழர் பிரச்னைக்காக தென்னிந்திய
நடிகர் சங்கம் சார்பில் சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க
வளாகத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதற்காக 160 அடி நீளம்,
60 அடி அகலத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு
நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கி உண்ணாவிரதத்தை தொடங்கி
வைத்தார்.

இதில் ரஜினி, அஜீத், சிவகுமார், சத்யராஜ், சூர்யா,
கார்த்தி, தனுஷ், ராதாரவி, வாகை சந்திரசேகர், கருணாஸ், சார்லி, விஜயகுமார்,
மன்சூர் அலிகான், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்வி, அருண் விஜய்,
மனோபாலா, கே.ராஜன், எம்.எஸ்.பாஸ்கர், வி.எஸ்.ராகவன், ராஜேஷ், ஹரிகுமார்,
ஜி.சேகரன், உதய்கிரண், சரவணன், டெல்லி கணேஷ், தியாகராஜன், தியாகு,
ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, எஸ்.வி.சேகர், ‘தலைவாசல்‘ விஜய், அபிஷேக்,
நடிகைகள் தேவயானி, தன்ஷிகா, நளினி, சத்யப்ரியா, ‘பசிÕ சத்யா, கும்தாஜ்
உள்ளிட்ட பலரும் மற்றும் பிலிம்சேம்பர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்
சங்கத்தினர், பெப்சி மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.


ஆஸ்திரேலியாவில் ‘தலைவா' படப்பிடிப்பில் இருக்கும் விஜய், நடிகர்
சங்க தலைவர் சரத்குமாருக்கு உண்ணாவிரதத்துக்கான ஆதரவு கடிதம் அனுப்பி
இருந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தையொட்டி
படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் ஏப்ரல் 2-ந் தேதி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்
» இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்
» இலங்கை அரசுக்கு எதிராக தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் செவ்வாய்கிழமை உண்ணாவிரதம்
» ஜம்மு-காஷ்மீர் அரசை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
» லண்டனில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum