Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
இலங்கை தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பினால் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள்: வைகோ
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
இலங்கை தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பினால் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள்: வைகோ
துபையில் உள்ள 19 இலங்கைத் தமிழர்களை
கொழும்புவுக்கு திருப்பி அனுப்புவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு
மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு
அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை தமிழர்களை கொழும்புவுக்கு திருப்பி
அனுப்பினால், அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்று அச்சம்
தெரிவித்துள்ளார்.
இந்த 19 பேரில் ஒருவரான இளம்பெண் ஹரிணி,
தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்
என்பதையும் வைகோ குறிப்பிட்டுள்ளார். ஹரிணியை இலங்கைக்கு அனுப்பினால், அதே
தொலைக்காட்சியில் பணியாற்றிய இசைப் பிரியாவுக்கு ஏற்பட்ட நிலைமை இவருக்கும்
ஏற்படலாம் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
எனவே. இவர்கள் 19 பேரையும் மனிதாபிமான
அடிப்படையில் பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைகோ
வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, வெளிவிவாகரத்துறையின்
முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் ஆகியோரையும் வைகோ நேரில்
சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு தூத்துக்குடியில் இருந்து
கடல் வழியாக இலங்கை தமிழர்கள் 45 பேர் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தபோது
மரக்கலம் பழுதானது.ஆபத்தில் சிக்கித் தவித்த அவர்களை, துபையைச் சேர்ந்த
மாலுமிகள் மீட்டனர். இவர்களில் 19 பேரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்போவதாக
துபை அரசு அறிவித்துள்ளது.

Similar topics
» அதிகளவு நிலக்கரியை உற்பத்தி செய்து என்எல்சி புதிய சாதனை
» இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சிக்கூட்டம் தோல்வி
» திருச்சியில் மாணவர்களைச் சந்தித்து வைகோ ஆறுதல்
» இலங்கை தொடர்பான தீர்மானம்
» நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த இலங்கை பிரச்சனை
» இலங்கை விவகாரம்: அனைத்துக் கட்சிக்கூட்டம் தோல்வி
» திருச்சியில் மாணவர்களைச் சந்தித்து வைகோ ஆறுதல்
» இலங்கை தொடர்பான தீர்மானம்
» நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த இலங்கை பிரச்சனை
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum