Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
கருணாநிதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
கருணாநிதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
கருணாநிதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் இன்று சந்தித்தனர்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில், சாதகமான முடிவை மத்திய அரசு
எடுக்காவிட்டால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகப் போவதாக
திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் இலங்கைக்கு
எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில், இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி
ஆசாத் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்தித்தனர். அவரை
சமாதானப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு
இரண்டரை மணி நேரம் வரை நீடித்தது.
இந்த சந்திப்பு குறித்து, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் அவர்கள்,
திமுக தலைவர் கருணாநிதி முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம்
தெரிவிப்போம் என்றார். அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தம்
மேற்கொள்ள திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவும்
கோரியுள்ளதாக தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் கூட்டணியில் இருந்து திமுக
விலக நேரிடும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்ததாக மத்திய அமைச்சர்
குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
Similar topics
» திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்
» குடியரசுத்தலைவருடன் மன்மோகன் சந்திப்பு
» பதவியை இழக்கும் தி.மு.க. அமைச்சர்கள்
» வரலாற்று சிறப்பு மிக்க போப் சந்திப்பு
» விஜேந்தர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவு
» குடியரசுத்தலைவருடன் மன்மோகன் சந்திப்பு
» பதவியை இழக்கும் தி.மு.க. அமைச்சர்கள்
» வரலாற்று சிறப்பு மிக்க போப் சந்திப்பு
» விஜேந்தர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவு
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum