Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

November 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி

Go down

தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி Empty தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி

Post by kannanfab Wed Mar 27, 2013 1:06 am

தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை பேரவைத் தலைவர் ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2011ஆம் ஆண்டு ஆளுநர் உரையாற்றிய போது ரகளையில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மறுநாளே ரத்து செய்யப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார். அதேபோல், கடந்த 2007 , 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளையும் அவர் உதாரணம் காட்டிப் பட்டியலிட்டுள்ளார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு தாம் பட்ஜெட் உரையைப் படிக்க முயன்ற போது அதனை அதிமுகவினர் பறித்துக் கிழித்ததாகவும், அதன் தொடர்ச்சியாக திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். (NEXT)அதுபோன்ற சம்பவத்துக்கே அதிமுக உறுப்பினர்கள் ஒருவாரம் மட்டுமே நீக்கம் செய்யப்பட்டதாகவும், மறுநாளே அவைக்கு வந்து பணியாற்றுமாறு அதிமுகவினருக்கு தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னுதாரணங்களைக் கவனத்தில் கொண்டு தற்போது தேமுதிகவினர் மீது எடுத்துள்ள நடவடிக்கையை ரத்து செய்ய அதிமுக அரசு முன்வரும் என நம்புவதாகவும் கருணாநிதி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் திருப்தியில்லை: கருணாநிதி
» அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்:பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» காவி்ரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை
» லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்:தமிழக அரசுக்கு கோரிக்கை
» எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum