Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

November 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக இழக்கும் அபாயம்...

Go down

சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக இழக்கும் அபாயம்... Empty சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக இழக்கும் அபாயம்...

Post by kannanfab Wed Mar 27, 2013 1:38 am

சென்னை: தமிழக சட்டப்பேரவையிலிருந்து ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட 6
தேமுதிக எம்எல்ஏக்கள், வரும் மாநிலங்களவை தேர்தலில் வாக்கு அளிக்க இயலுமா
என்ற சிக்கலான கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி இரு வேறு கருத்துகளும்
வெளியாகியுள்ளன. சட்டமன்றத்தில் செயல்படும் தகுதியை மட்டுமே இவர்கள்
இழந்துள்ளதால் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிப்பதில் தடை இருக்காது என்று
சட்ட நிபுணர்களில் ஒரு பிரிவினர் கூறியுள்ளனர். அதே சமயம் உறுப்பினர் தகுதி
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி இழக்கப்பட்டு
விட்டதாக மற்றொரு பிரிவினர் கூறி வருகின்றர்.

மிகுந்த சர்ச்சையை
ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மாநில
தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையம்
உரிய சமயத்தில் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார். இதனிடையே 6
உறுப்பினர்களின் இடைநீக்கம் காரணமாக, தேமுதிக கட்சி சட்டமன்ற எதிர்க்கட்சி
அந்தஸ்தை இழக்குமா என்ற விவாதமும் இழந்துள்ளது. தமிழக சட்டமன்ற விதிகளின்
படி 24 உறுப்பினர்கள் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே சட்டமன்றத்தில் அரசியல்
கட்சிகளாக அங்கீகரிக்கப்படும். இவற்றில் அதிகபட்ச உறுப்பினர்கள் கொண்ட
கட்சி சட்டமன்ற எதிர்க்கட்சியாக செயல்படும்.

6 உறுப்பினர்கள்
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேமுதிக கட்சியின் பலம் 29ல் இருந்து
23ஆக குறைந்துவிட்டது. அத்துடன் 4 உறுப்பினர்கள் இயங்குவதால் தேமுதிக கட்சி
சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிடும் என்றும் சட்ட நிபுணர்கள்
கருதுகின்றனர்.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum