Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
பாஜக ஆட்சி மன்றக் குழுவில் நரேந்திர மோதி
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
பாஜக ஆட்சி மன்றக் குழுவில் நரேந்திர மோதி
பாரதிய ஜனதாவின் ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 6
ஆண்டுகளுக்குப் பின்னர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி இந்தக் குழுவில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில்
இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த
தலைவர்களான எல்.கே.அத்வானி, நிதின் கட்கரி உள்ளிட்டோர் ஆலோசனையில்
பங்கேற்றனர்.
அப்போது, கட்சியின் ஆட்சி மன்றக் குழுவில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. மோதி
தவிர, கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் கட்சியை வழிநடத்தும் சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோரும்
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த கட்சியின்
உத்திகளை இக்குழுவே வகுக்க உள்ளது. பாரதிய ஜனதாவில் நரேந்திர மோதியின்
செல்வாக்கு அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள்
கூறுகின்றனர்.
பாரதிய ஜனதாவின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக வருண் காந்தியும், கட்சியின் துணைத் தலைவராக ஸ்மிருதி இரானியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum