Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

November 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

எகிப்தில் இரு தரப்பினரிடையே மோதல்

Go down

எகிப்தில் இரு தரப்பினரிடையே மோதல் Empty எகிப்தில் இரு தரப்பினரிடையே மோதல்

Post by kannanfab Sun Mar 31, 2013 3:20 pm

எகிப்திஎகிப்தில் இரு தரப்பினரிடையே மோதல் Egypt-clashன் அலெக்சாண்ட்ரியா நகரில் அதிபர் முகமது முர்சியின்
ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சிடி காபர் ரயில் நிலையம் அருகே கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும்
எதிர்ப்பாளர்களும் ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். தண்டவாளங்கள்
தீயிட்டு கொளுத்தப்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. முர்சி சர்வாதிகார
ஆட்சி நடத்துவதாக எதிர்பாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

முர்சியின் எதிர்ப்பாளர்கள் 5 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைக்
கண்டித்து தலைநகர் கெய்ரோவில் ஏராளமானோர் பேரணி நடத்தினர். எகிப்தில்
அதிபர் முர்சியின் ஆட்சி அதிருப்தி அளிப்பதாகவும், பெரும் பொருளாதாரப்
பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறும் எதிர்ப்பாளர்கள் அங்கு ராணுவ ஆட்சி
அமைய வேண்டுமென தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆளும் கட்சியினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் அங்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum