Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
தமிழகத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் அறிவிப்பு
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
தமிழகத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ்,
முதலமைச்சர் ஜெயலலிதா இவற்றை அறிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை
தவிர்க்கவும், சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தவும், புதிய பாலங்கள்
அமைத்தல், வட்டச் சாலைகள் அமைத்தல், புறவழிச் சாலைகள் அமைத்தல் உட்பட
பல்வேறு சாலைப் பணிகள் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
அதன்படி, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,
சென்னை தரமணி முதல் சிறுசேரி வரையும், சிறுசேரி முதல் மாமல்லபுரம்
வரையிலும், மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உயர்மட்ட சாலை
அமைக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
திருநின்றவூர் முதல் பாடி வரையிலான 22
கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை 168 கோடி ரூபாய் செலவில் ஆறு வழிச் சாலையாக
அகலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர்,
முதற்கட்டமாக 98 கோடி ரூபாய் மதிப்பில் இந்தச் சாலை 4 வழிச்சாலையாக
அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
இதுமட்டுமல்லாமல், 948 கோடியே 30 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில், 11 மாவட்டங்களில், மொத்தம் 18 ரயில்வே மேம்பாலங்கள்
அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கான முதற்கட்ட
பணிகளுக்கு 201 கோடியே 88 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை அருகே சிறுசேரியில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன்,
இரண்டாயிரம் வாகனங்களையும், 50 பேருந்துகளையும் நிறுத்தும் வகையில்,
பல்லடுக்கு வாகன நிறுத்தத்திற்கான கட்டடம் கட்டப்படும் என்று முதலமைச்சர்
கூறியுள்ளார்.

kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
» ஈழம் அமைய மீண்டும் போராடுவோம்:மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு
» ஈழம் அமைய மீண்டும் போராடுவோம்:மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum