Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தமான் தப்பி ஓட்டம்?
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தமான் தப்பி ஓட்டம்?
நாமக்கல் : செக் மோசடி வழக்கில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் பவர்
ஸ்டார் சீனிவாசன் அந்தமானுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை
அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர்
திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்னுசாமியிடம் 2008ம் ஆண்டு ஸீ2
லட்சம் கடன் வாங்கினார். ஒரு ஆண்டுக்கு பின்னர் பணம் இல்லாத செக்கை
கொடுத்து பொன்னுசாமியை மோசடி செய்தார்.
இது தொடர்பாக நாமக்கல்
கோர்ட்டில் பொன்னுசாமியின், மேலாளர் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார். இந்த
வழக்கு விசாரணையின் போது, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் 2009ம் ஆண்டு
கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து
வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு
ஜாமீனில் வெளி வர முடியாதபடி பிடிவாரன்ட் பிறப்பித்து நாமக்கல் முதலாவது
மாஜிஸ்திரேட் ஜோதி உத்தரவு பிறப்பித்ததுடன், மார்ச் 26ம் தேதிக்குள் அவர்
கோர்ட்டில் ஆஜராகா விட்டால் கண்டுபிடிக்க முடியாத குற்றவாளியாக
கருதப்படுவார் என உத்தரவிட்டார்.
கோர்ட் உத்தரவை தொடர்ந்து
நாமக்கல் போலீசார் சென்னை சென்று சீனிவாசனை தேடிய போது, அவர் அந்தமானுக்கு
சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க 2 தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் போலீசார் கூறுகையில், Ôநடிகர்
பவர் ஸ்டார் மீது காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
செக் மோசடி தொடர்பாக அவர் மீது பிரைவேட் கேஸ் கோர்ட்டில் பதிவு
செய்துள்ளனர். தற்போது கோர்ட்டில் கடுமையான உத்தரவு பிறப்பித்த பின்னர்,
போலீசாரிடம் வந்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய தேவையான
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» திகில் படத்தில் ஸ்டாராகும் பவர் ஸ்டார்!
» கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது:அடுத்த மாதம் முதல் மின்உற்பத்தி
» கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் தொடங்கியது:அடுத்த மாதம் முதல் மின்உற்பத்தி
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum