Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல்?
:: மருத்துவம் :: சித்தமருத்துவம்
Page 1 of 1
வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல்?
வாழைப்பழத்தில் என்ன ஸ்பெஷல் நியூட்ரிஷியன் அம்பிகா சேகர் விளக்குகிறார்...
‘‘நிறைய சத்துகளையும் உள்ளடக்கிய பழ வகைகளில் வாழைப்பழம் முக்கியமானது.
தமிழ்ப் பண்பாடு சொல்லும் முக்கனிகளில் ஒன்று. எல்லா பருவங்களிலும்
சாப்பிடுவதற்கு ஏற்றது. வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம்,
நார்ச்சத்து உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.
வளரும் குழந்தைகளுக்கு
இச்சத்துகள் அவசியம். வாழைப்பழம் வளர்சிதை மாற்றம் குறையாமல் பார்த்துக்
கொள்வதோடு, ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். விளையாட்டுத்துறையில்
இருப்பவர்கள், ஃபிட்னஸ் பிரியர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது
நல்லது. எனர்ஜி லெவலை எப்போதும் சரியாக வைத்திருக்கும் குணம் வாழைக்கு
உண்டு.
செவ்வாழையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால்
பெண்களுக்கு நல்லது. இதய நோயாளிகளும் வாழைப்பழத்தை அளவாக சாப்பிடலாம்.
வாழையில் சர்க்கரை அதிகம் இருப்பதால் டயாபடீஸ் நோயாளிகள் தவிர்ப்பது
நல்லது. மலைவாழையில் சர்க்கரை கொஞ்சம் குறைவாக இருக்கும். சிலருக்கு பச்சை
வாழைப்பழம் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும்.
அவர்கள் அதே சுவையுடன்
இருக்கும் பூவன் பழத்தைச் சாப்பிடலாம். இதனால் சளித் தொந்தரவுகள்
நெருங்காது. குழந்தைகளுக்கு 8 மாதத்தில் இருந்து நன்கு மசித்த வாழைப்பழம்
கொடுக்கலாம். கேரளாவில் வாழைப்பழத்தை நன்கு காயவைத்து, பொடி செய்து,
பாலில் கலந்து, கிட்டத்தட்ட சத்து மாவு போல கலந்து குழந்தைகளுக்குக்
கொடுப்பார்கள். வயிற்றில் இருக்கும் நச்சுத்தன்மையைப் போக்கி, சுத்தம்
செய்து விடுவதால் வயிற்றுப்புண் பிரச்னைகளும் நெருங்காது!’’
:: மருத்துவம் :: சித்தமருத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum