Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
புகையிலை விளம்பரங்களுக்கு நாடு முழுக்க திடீர் தடை
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1

புதுடெல்லி: புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு இந்தியா
முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டிவி விளம்பரம்
மற்றும் போஸ்டர்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை தயாரிப்பு பொருட்களான சிகரெட், மெல்லும்
புகையிலை, கைனி, ஹான்ஸ், பான்மசாலா, பான்பராக் போன்ற பொருட்களை
பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்கள்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஏற்படும்
மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு
மாநிலங்களில் புகையிலை தயாரிப்பு பொருள் விற்பனைக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் புகையிலை தயாரிப்பு பொருட்களுக்கு தடை
விதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரி வருகின்றன.
இந்நிலையில்
இந்தியா முழுவதும் புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள்
செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய
அரசு வெளியிட்டுள்ள அவசர உத்தரவு: புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ்
புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு நாடெங்கிலும் தடை
விதிக்கப்படுகிறது. புகையிலை பொருட்களை பயன்படுத்துமாறு நேரடியாகவோ
மறைமுகமாகவோ விளம்பரங்கள் செய்தல் கூடாது. டிவிக்கள் மற்றும்
சினிமாக்களிலும் புகையிலை பொருட்களை பயன்படுத்துமாறு விளம்பரங்கள் செய்யக்
கூடாது. போஸ்டர்கள், பேனர்களிலும் இதுபோன்ற வாசகங்கள் இருக்க கூடாது.
ஏற்கனவே
சிகரெட் பாக்கெட்டுகளில், ‘சிகரெட் பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு’ என்று
விளம்பரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய சினிமா காட்சிகளில் புகை
பிடிக்கும் காட்சி இருந்தால் அந்த இடத்தில் எச்சரிக்கை விளம்பரம் செய்யவும்
உத்தரவிடப்பட்டது. அதே வகையில் தற்போது மெல்லும் புகையிலை, பான் மசாலா,
சுபாரி போன்ற பொருட்களின் அட்டைகள் மீதும் ‘மெல்லும் புகையிலையை
பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு’ என்ற எச்சரிக்கை வாசகத்தை பிரசுரிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களின் விளம்பரத்தால் வளர் இளம்
பருவத்தினரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் நாடெங்கிலும்
விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!
» இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நாடு கடத்த ராமதாஸ் வலியுறுத்தல்
» இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நாடு கடத்த ராமதாஸ் வலியுறுத்தல்
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum