Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு?
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு?
டீசல் விலை உயர்வுக்கேற்ப பயணிகள் ரயில் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பு
இருப்பதாக ரயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல்
தெரிவித்துள்ளார்.டெல்லியில் பேசிய வினய் மிட்டல்,பட்ஜெட்டில் அறிவித்தபடி
சரக்கு ரயில் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்
என்று கூறினார்.
டீசல் விலைக்கு ஏற்ப பயணிகள் ரயில் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான ரயில்வே
கட்டண நிர்ணய அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், 6 மாத கால
இடைவெளியில் கட்டணங்கள் பரிசீலிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படும் என்றார்.
அதன்படி,பயணிகள் ரயில் கட்டணம் குறித்து வரும் அக்டோபர் மாதம்
விவாதிக்கப்படும், அப்போதைய ரயில்வே செலவினங்கள் அடிப்படையில் கட்டணம்
மாற்றியமைக்கப்படும் என்றும் வினய் மிட்டல் கூறினார்.
Similar topics
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
» வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் சேமிப்பு ரூ.62,708 கோடியாக உயர்வு
» தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு
» தங்கம் சவரனுக்கு ரூ.112 உயர்வு
» ஈராக் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
» வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் சேமிப்பு ரூ.62,708 கோடியாக உயர்வு
» தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு
» தங்கம் சவரனுக்கு ரூ.112 உயர்வு
» ஈராக் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum