Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் சேமிப்பு ரூ.62,708 கோடியாக உயர்வு
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் சேமிப்பு ரூ.62,708 கோடியாக உயர்வு
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள்
(என்ஆர்ஐ) வங்கிகளில் ரூ.62,708 கோடி சேமித்து வைத்துள்ளனர் என்று தெரிய
வந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பேர்
வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் மத்திய கிழக்கு
நாடுகளில் உள்ளனர். அவர்கள் உழைத்து வங்கிகள் மூலம் சேமித்து வைத்துள்ள
தொகை 2012 டிசம்பர் கணக்குப்படி ரூ.62,708 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில்,
ஸ்டேட் வங்கி குழும வங்கிகளில் மட்டும் 40.58 சதவீதம் அதாவது ரூ.25,445
கோடி சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளில் கேரள என்ஆர்ஐ
சேமிப்பு ரூ.23,395 கோடியாக உள்ளது. சிறு நகரங்களை சேர்ந்தவர்களின்
சேமிப்பு 62.85 சதவீதமாகவும், நகரங்களை சேர்ந்தோரின் சேமிப்பு 31.34
சதவீதமாகவும், கிராமப்புறங்களை சேர்ந்தோர் சேமிப்பு 5.81 சதவீதமாகவும்
உள்ளது.
கேரளாவை சேர்ந்த ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில்
அதிகமாக ரூ.17,258 கோடியை என்ஆர்ஐகள் சேமித்துள்ளனர். தனியார் வங்கிகளை
பொறுத்த வரையில் கேரளாவை தலைமையிடமாக கொண்ட பெடரல் வங்கியில் அதிகமாக
ரூ.11,032 கோடி சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.

kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு
» தங்கம் சவரனுக்கு ரூ.112 உயர்வு
» ஈராக் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
» பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு?
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
» தங்கம் சவரனுக்கு ரூ.112 உயர்வு
» ஈராக் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
» பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு?
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum