Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

November 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

www.housetamil.blogspot.in

சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க பரிசீலனை

Go down

சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க பரிசீலனை Empty சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க பரிசீலனை

Post by kannanfab Wed Mar 27, 2013 1:43 am

புதுடெல்லி : சென்னை, கொல்கத்தா விமான நிலைய இயக்கம் மற்றும் நிர்வாகத்தை
தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று விமான
போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்தார். இந்திய தொழில்
கூட்டமைப்பின்(சிஐஐ) சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித்சிங் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:

சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களின்
நிர்வாகத்தை சர்வதேச டெண்டர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தனியார்
நிறுவனத்திடம் ஒப்படைக்க பரிசீலித்து வருகிறோம். நவிமும்பை விமான நிலைய
திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும். விமான எரிபொருள்(ஏடிஎப்) மீதான வரி
விதிப்பு பிரச்னை குறித்து பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகத்திடம்
ஆலோசித்துள்ளோம்.

இந்த எரிபொருளை பெட்ரோலியம் மற்றும் இயற்கை
எரிவாயு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, விமான போக்குவரத்து
நிறுவனங்களின் நலனை பாதுகாக்க முயற்சிக்கப்படும். இந்த எரிபொருளுக்கான
விற்பனை வரியை குறைக்க மாநில அரசுகளிடம் விவாதிப்போம். இவ்வாறு அஜித்சிங்
தெரிவித்தார்.

விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் அகர்வால்
பேசுகையில், ‘தனியார் ஆயில் கம்பெனிகள் மற்றும் விமான போக்குவரத்து
நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு நிறுவன முயற்சியில், எரிபொருள் தேவையை
பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum