Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
கூகுளில் வேலை…. மாணவர்களின் கனவு
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
கூகுளில் வேலை…. மாணவர்களின் கனவு
பொறியியல் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோனார் தகவல் தொழில்நுட்பத்
துறை வேலைகளையே விரும்புவது தெரியவந்துள்ளது. மேலும் இன்றைய பொறியியல்
மாணவர்கள் பலரும் தாங்கள் வேலை செய்ய ஏற்ற கனவு நிறுவனமாக கூகிளை
கருதுவதும் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான ஆய்வு நிறுவனமான நீல்சன் நடத்திய கருத்துக்
கணிப்பில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறையின்
தாக்கம் வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் அதிகரித்து வரும் நிலையில்
இத்துறையின் வளர்ச்சி பிரமாண்டமானதாக இருக்கும் என்று மாணவர்கள்
கருதுவதாகவும் நீல்சன் ஆய்வு தெரிவிக்கிறது.
நாடெங்கும் உள்ள 73 பொறியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 500 மாணவர்களிடம்
இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையில்
பணியாற்றவே பெரும்பாலான மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.அடுத்தபடியாக
மென்பொருள் உருவாக்க பிரிவில் வேலைக்கு செல்ல பலர் விருப்பம்
தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் கனவு நிறுவனமாக கூகிள் திகழும் நிலையில் மைக்ரோசாப்ட்,
இன்போசிஸ்ஆகியவை மாணவர்களின் மனம் கவர்ந்த அடுத்த இரு நிறுவனங்களாக உள்ளன.
டிசிஎஸ் ஐபிஎம் பேஸ்புக் ஆகியவை மாணவர்கள் வேலை செய்ய விரும்பும் மற்ற
நிறுவனங்களாக உள்ளது. பொதுத் துறை நிறுவனங்களான பெல், என்டிபிசி ஆகிய
நிறுவனங்களும் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருப்பது
குறிப்பிடத்தக்கது.

kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவளித்து சிம்பு பேசியதாவது
» வெளிநாட்டு வேலை : 60 லட்சம் மோசடி
» யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை
» வெளிநாட்டு வேலை : 60 லட்சம் மோசடி
» யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை
:: செய்திகள் :: இந்திய செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum