Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
இறக்குமதியில் இலங்கைக்கு கூடுதல் சலுகைகள் வழங்கியது இந்தியா
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
இறக்குமதியில் இலங்கைக்கு கூடுதல் சலுகைகள் வழங்கியது இந்தியா
இலங்கையில் இருந்து வரியில்லாமல்
இறக்குமதி செய்யும் ஆயத்த ஆடைகளின் அளவை இந்தியா அதிகரித்துள்ளது.
அண்மையில் இலங்கை சென்ற இந்திய தொழிற்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவிடம்,
வரிவிலக்குடன் ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளின் அளவை அதிகரிக்க அந்நாட்டு
அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனடிப்படையில், வரியில்லாமல் இறக்குமதி
செய்யக்கூடிய பருத்தி ஆயத்த ஆடைகளின் அளவை 50 லட்சத்தில் இருந்து 80
லட்சமாக இந்தியா உயர்த்தியுள்ளது.
இதுதவிர, தெற்காசிய சுதந்திர வணிக
உடன்படிக்கைப்படி, இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் துணி வகைகளுக்கு
விதிக்கப்படும் வரியை 11 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக இந்தியா
குறைத்திருக்கிறது.
மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை
இறக்குமதி செய்வதற்கான அனுமதி காலத்தை 6 மாதங்களில் இருந்து ஓராண்டாக
இந்தியா அதிகரித்துள்ளது.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க
வேண்டும் என தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில்,
இலங்கை அரசுக்கு புதிய சலுகைகளை வழங்கியிருக்கிறது இந்தியா.

kannanfab- Posts : 81
Join date : 27/03/2013
Similar topics
» இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு லண்டன், ஜப்பான் தமிழர்கள் ஆதரவு
» இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் திருப்தியில்லை: கருணாநிதி
» இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் திருப்தியில்லை: கருணாநிதி
» இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum