Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு லண்டன், ஜப்பான் தமிழர்கள் ஆதரவு
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1

இலங்கை விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்தும் போராட்டம் தமிழகத்தில்
பூதாகரமாக வெடித்துள்ளது.மாணவர் போராட்டம் ஒரு புறம் இருக்க, பல்வேறு
தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், போராட்டக் களம்
உஷ்ணமாகியிருக்கிறது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரணை
நடத்துவதற்கு, ஐ.நா.வில் ஜப்பான் வலியுறுத்தக் கோரி டோக்கியோவில் வசிக்கும்
தமிழர்கள் அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் நேரில் மனு அளித்தனர்.
மேலும், அதன் அலுவலகத்திற்கு அருகே அவர்கள் பதாகைகளை ஏந்தி
ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழ் ஈழம்
தான் என்றும், இதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் 3 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய தூதரகம் முன்பாக இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும், இலங்கை இனப்படுகொலை
விஷயத்தில் சர்வதேச சமூகத்தின் பார்வையை கவரவும் இந்த போராட்டத்தில்
இலங்கைத் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழ
மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 3 பேரும் கோரிக்கை
விடுத்துள்ளனர். இவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு லண்டனில் உள்ள
இலங்கைத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். லண்டனில் உள்ள ஈழத் தமிழர்களை
திரட்டி போராட்டம் நடத்தவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Similar topics
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
» லண்டனில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்
» இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
» இறக்குமதியில் இலங்கைக்கு கூடுதல் சலுகைகள் வழங்கியது இந்தியா
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
» லண்டனில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்
» இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
» இறக்குமதியில் இலங்கைக்கு கூடுதல் சலுகைகள் வழங்கியது இந்தியா
:: செய்திகள் :: உலகச் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum