Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

Go down

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் Empty இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

Post by kannanfab Sun Mar 31, 2013 3:10 pm

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு, ஜப்பான்வாழ் தமிழர்கள், இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பானிய நேரப்படி காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த போராட்டம் மாலை வரை
நடைபெறுகிறது. தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு, போர்க்குற்றம் தொடர்பாக
சர்வதேச நீதி விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத்தடை, இலங்கை அரசுக்கான ராணுவ
உதவி நிறுத்தம் போன்றவற்றை போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், அங்குள்ள
மக்களுக்கு இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன்
மூலம் அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள்
கேட்டுக் கொண்டனர்.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெல்லியிலும் மாணவர்கள் போராட்டம்
» லண்டனில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்
» டெல்லியில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
» இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு லண்டன், ஜப்பான் தமிழர்கள் ஆதரவு
» இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நாடு கடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum