Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களையும் காப்பாற்ற போராட்டம்: உதயகுமார்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1

கூடங்குளம் அணுமின்
நிலையத்தை மூட வலியுறுத்தி, அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகைப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்காமல்,
அணுமின் நிலையத்தைத் திறக்கக்கூடாது என அவர்கள் வலியுறுத்தி போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
செட்டிக்குளத்தில் உள்ள கூடங்குள அணுமின்நிலைய ஊழியர்கள் வீடுகளை கடல்வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக போராட்டம் குறித்து புதியதலைமுறைக்கு அணுஉலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அளித்த பிரத்யேக பேட்டியில் :
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காகவும் இந்தப்
போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். நேற்று கூட்டபுளி கிராமத்தில்
மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், கடைசி நேரத்தில் தங்கள்
போராட்டத்தை கடல்வழியாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களுக்கு
எங்களது வேதனையையும் பிரச்னையை எடுத்துரைப்பதற்காகவே கூடங்குளம்
அணுமின்நிலைய ஊழியர்கள் வீடுகளை முற்றுகையிடுகிறோம் என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள்
தங்களுக்கு எதிரிகள் அல்ல என்றும், தங்களது எதிரி மத்திய அரசின் தவறான
கொள்கை தான் என்றும் கூறினார்.மத்திய அரசு தமிழக மக்களை சோதனை எலிகளாக
பார்ப்தாகவும் குற்றஞ்சாட்டினார். அறவழியில் போராட்டத்தை மேற்கொள்ளும்
தங்களுக்கு காவல்துறையினரும், தமிழக அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் தங்களது அடுத்தக்கட்ட போராட்டம்
இதை விட தீவிரமாக இருக்கும் என்றும் அந்த போராட்டம் மத்திய அரசை
கவிழ்க்கும் அளவில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின்நிலையம் ரஷ்ய அதிபர்
புடின் அனுப்பி வைத்த பிணம். அந்தப் பிணத்தை வைத்து இங்கே போஸ்ட் மார்டம்
நடைபெறுகிறது என கடுமயைாக விமர்சித்தார். தமிழர்களைத் தொடர்ந்து பரிசோதனை
எலிகளாக பயன்படுத்த மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம் என்றார்.
பாதுகாப்பு பலம்: அணுஉலை
எதிர்ப்பாளர்களின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, கூடங்குளம் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அதிரடிப்படை, மத்திய தொழிற்படை,
தமிழக அதிரப்படை என 2000 த்திற்கும் மேற்பட்ட போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த
மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய சோதனை ஓட்டம், நாளையுடன் நிறைவடைகிறது. சோதனை
ஓட்டத்தினால், அருகில் உள்ள கிராம மக்களுக்கு, கண் எரிச்சல் போன்ற
பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அணுஉலை எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar topics
» மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க. போராட்டம் : ராமதாஸ்
» இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெல்லியிலும் மாணவர்கள் போராட்டம்
» வலுக்கும் மாணவர்கள் போராட்டம்: பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
» ஜம்மு-காஷ்மீர் அரசை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
» இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்
» இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக டெல்லியிலும் மாணவர்கள் போராட்டம்
» வலுக்கும் மாணவர்கள் போராட்டம்: பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
» ஜம்மு-காஷ்மீர் அரசை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
» இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum